மழை வேண்டி திருப்பதிகம்

வெப்பதின் தாக்கம் குறையவும், வறட்சி நீங்கவும் மழை வேண்டி இறைவனிடம் பிராத்திப்போம். 

 நால்வர் பெருமக்கள் உலகு உய்ய அருளிச் செய்துள்ள பொருத்தமுடைய திருப்பதிகங்கள் தொகுத்து இந்த CDயை திருவருள் பவுண்டேஷன் வெளியீட்டுள்ளது.

Malai-Vendiya-Thirupadigam

 

தொகுத்தவர் 
மெய்ஞ்ஞான வள்ளல் கு.வைத்தியநாத ஈசான தேசிகர்
பாடியவர்
திருவாசக செந்நாவலர் மயிலை திரு பா. சற்குருநாத ஒதுவார் அவர்கள்

 

Download