விதியை வெல்வது எப்படி?
மனிதருக்குள்ள எல்லாவகைத் துன்ப நீக்கத்திற்கும் அவர்கள் அடைய விரும்பும் நல்வாழ்விற்கும் திருமுறைகளின் வாயிலாக வழி வகைகள் கூறப்பட்டுள்ளன. நால்வர் பெருமக்கள் உலகு உய்ய அருளிச் செய்துள்ள பொருத்தமுடைய திருப்பதிகங்கள் தொகுத்து இந்த CDயை திருவருள் பவுண்டேஷன் வெளியீட்டுள்ளது.

தொகுத்தவர்
மெய்ஞ்ஞான வள்ளல் கு.வைத்தியநாத ஈசான தேசிகர்
பாடியவர்
திருவிடை மருதூர் S.சம்பந்த தேசிகர்