திருமுறைகளை படித்தால் அனைத்து செல்வங்களையும் பெறலாம்
திருமுறைகளை படித்தால் அனைத்து செல்வங்களையும் பெறலாம் - தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் காஞ்சி திருமுறை திருவிழாவில் அருளாசி வழங்கினார்.தேமதுர தமிழிசையாம் திருமுறை இசைக்கு சிறப்பு சேர்கும் விதமாக அமைந்திருந்தது காஞ்சி திருமுறை திருவிழா 2026...
Read More