முதுமுனைவர் .மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களின் பவளவிழா


முதுமுனைவர் .மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களின் பவளவிழாவில்,ஐயாவின் சைவ பணிகளை போற்றும் வகையில் காணொளி காட்சி திரையிடப்படுகிறது,அனைவரும் கலந்துகொண்டு ஐயாவின் பவளவிழாவை சிறப்பிக்கவும்.

நன்றி

S.வாசு

திருவருள் பவுண்டேஷன்

9840017775