சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சி
திருவருள் தொலைக்காட்சிக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்துவரும் உங்களுக்கு சிவராத்திரி நல் வாழ்த்துக்கள்.
திருவருள் தொலைக்காட்சில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சியாக ” திருமுறையின் பெரும்பயன் “என்ற தலைப்பில் “தருமபுரம் சுவாமிநாதன் அய்யா “அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படம் ஒளிபரப்பாகிறது. www.thiruvarultv.com பன்னிரு திருமுறைகளையும் பண்ணிசையால் ஓதி, தமிழகமட்டுமல்லாமல் உலகளவில் கொண்டுசேர்த்த ஓர் சிறந்த சிவனடியாரின் சேவையை இந்நாளில் தெரிந்துகொள்வோம்.
நன்றி
திருவருள் பவுண்டேஷன்